காவல்துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றி உயிரிழந்த மோப்பநாய்க்கு மரியாதை
Advertisement
இந்நிலையில், நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. கூடுதல் எஸ்பி., சவுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இந்த நாய் காக்கா தோப்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த மோப்ப நாய் நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு வழக்குகளில் உதவி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement