பதவியில் இருக்கும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை வழக்கமானதுதான்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
டெல்லி: பதவியில் இருக்கும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை வழக்கமானதுதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். பாஜகவுக்கு மட்டும் ஆட்சிக்கு எதிரான மனநிலை பாதிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, உண்மையான தேர்வு முடிவு ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. புல்வாமா, சிந்தூர் நடவடிக்கை போன்ற பல காரணங்கள் கருத்துக்கணிப்பு மாற்றத்துக்கு காரணம்