பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அக்.15-க்குள் சாலை பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: சாலைப் பணிகளை வரும் அக்டோபர்.15 ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைப் பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. வடகிழக்கு பருவமழை அக். 2வது வாரம் தொடங்கும் என வானிலை மையம் கணித்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement