தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடுத்த காச என்ன பண்ணீங்க கூட்டம் எங்க? நடுரோட்டில் அதிமுக மாஜி உர்ர்ர்ர்ர்ர்

திருவண்ணாமலை மாவட்டம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தண்டராம்பட்டு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சென்றார். புதூர்செக்கடி, ஆத்திப்பாடி, மோத்தக்கல், மேல்பாச்சார் ஆகிய மலை கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிக்காரங்க ஒரு சிலர் மட்டும் இருந்திருக்காங்க.
Advertisement

ஆனால் பொதுமக்கள் கூட்டம் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மாஜி அமைச்சர், உள்ளூர் இலைக்கட்சி பிரதிநிதிகளை அழைத்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அதுல என்ன செலவு செஞ்சீங்க, ஒரு ஆளுக்கு எவ்வளவு கொடுத்தீங்க, எத்தனை பேர் வந்திருக்காங்க, ஆரத்தி எடுக்க எத்தனை தட்டு வாங்கினீங்க, வெற்றிலை பாக்கு, பூவுக்கு எவ்வளவு செலவு செஞ்சீங்க, அதுக்கு கணக்கு சொல்லு, வாக்கு கேட்க கூட்டமே வராம இருக்குது. ஒழிச்சிடுவேன் உங்களை எல்லாம். ஜாக்கிரதையா நடந்துக்கோங்க, இன்னும் 2 நாள்ல திரும்பவும் நான் இங்க ஓட்டு கேட்க வருவேன். அப்போ, பிரசாரத்துக்கு கூட்டம் வரணும்னு எச்சரித்துட்டு போயிருக்குறாரு.

Advertisement

Related News