மொகாலியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி..!!
12:44 PM Aug 06, 2025 IST
பஞ்சாப்: மொகாலியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.