மியான்மரில் மிதமான நிலநடுக்கம்
07:45 AM Jul 22, 2024 IST
Advertisement
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.
Advertisement