ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
07:29 AM Dec 15, 2025 IST
காபூல்: ஆப்கானிஸ்தானில் காலை 6.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement