ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் தொடக்கப்பட்டுள்ளது. தலா ரூ.1.10 கோடி செலவில் மருத்துவ ஊர்திகள் வடிவமைக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சார் பார்வையிட்டார்.
Advertisement
Advertisement