முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
08:18 PM Aug 11, 2025 IST
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.