நாட்டின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Advertisement
சென்னை: நாட்டின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவரை மீண்டும் வாழ்த்துகிறேன் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. காலை உணவு, நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும். தெலுங்கானாவிலும் விளையாட்டு அகாடமியை ஏற்படுத்த உள்ளோம்
Advertisement