ஓரிரு நாட்கள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Advertisement
சென்னை: ஓரிரு நாட்கள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வர் நலமுடன் உள்ளார்; முதல்வருக்கு சோர்வுதான் ஏற்பட்டுள்ளது; பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை மு.க.முத்து இறப்பின்போது முதல்வர் கூடுதலாக நேரம் செலவிட்டதால் சோர்வு ஏற்பட்டது எனவும் கூறியுள்ளார்.
Advertisement