கலைஞர் கோட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Advertisement
திருவாரூர்: கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகம் அருங்காட்சியகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செலுத்த உள்ளார்
Advertisement