காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு
08:51 AM Sep 25, 2025 IST
டெல்லி: காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் கண்காணிப்பில் தனி இணையதளம் செயல்படவேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
Advertisement
Advertisement