நீண்ட தூர ஏவுகணை மூலம் ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்: விமான தளமும் தகர்ப்பு
Advertisement
எஸ்-400 விமான எதிர்ப்பு வான் பாதுகாப்பு அமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள மொரோசோவ்ஸ்க் விமான தளமும் தகர்க்கப்பட்டுள்ளது. ஷெபெகினோ நகரில் உக்ரைனின் டிரோன்கள் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியதாகவும், இதில் பெண் ஒருவர் பலியானதாகவும் ரஷ்ய ராணுவம் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
Advertisement