ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர்
பணி: இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow)
மொத்த காலியிடங்கள்: 4.
வயது: 29.10.2025 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.37,000.
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (29.10.2025).