சிறுபான்மை மக்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது: பேரவையில் அமைச்சர் ஆவடி நாசர் பேச்சு
Advertisement
சென்னை: சிறுபான்மை மக்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது என சட்டபேரவையில் அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார். வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் போட்டது தமிழ்நாடு அரசுதான். வக்ஃப் திருத்த சட்டத்தில் இடைக்கால தீர்ப்பு அடிப்படையில் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement