புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்!
Advertisement
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கியுள்ள இந்த புத்தகத் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement