அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஒரே நாளில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
Advertisement
இந்த கையிருப்பைக் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவையான பால் பொருட்களை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும். மேலும் பொதுமக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம்தோறும் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement