ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷ் மோகன்தாசுக்கு அமைச்சர் பாராட்டு
Advertisement
சென்னை: ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷ் மோகன்தாசுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மன்னார்குடி அடுத்த வடுவூர் கிராமத்தை சேர்ந்த இளம் வீரர் அபினேஷ் மோகன்தாசுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
Advertisement