அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை
11:36 AM Apr 23, 2025 IST
Share
Advertisement
மதுரை: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த அமிர்தா பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு தள்ளுபடி செய்தனர்.