உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் திடீர் ஆய்வு
07:54 AM Sep 10, 2025 IST
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு செய்தார். பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய ஹார்ன்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Advertisement
Advertisement