மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தை ஜனவரியில் திறக்க முடிவு : அமைச்சர் எ.வ.வேலு
சென்னை : மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தை ஜனவரியில் திறக்க முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை பாலம் நவம்பர் மாதம் திறக்க முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் எ.வ.வேலு தகவல் அளித்துள்ளார். பாலம் திறக்கப்படுவதன் மூலம் மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement