தமிழ்நாட்டின் மதிப்பு, வலிமையை அறிந்து, அதற்கேற்றப்படிதான் செயல்பட முடியும் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
சென்னை : தமிழ்நாட்டின் மதிப்பு, வலிமையை அறிந்து, அதற்கேற்றப்படிதான் செயல்பட முடியும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். கொரிய காலணி நிறுவனம் ஆந்திராவிற்குச் செல்வதாக செய்திகள் வந்த நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement