முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு : அமைச்சர் சக்கரபாணி பாராட்டு
விருப்பாச்சி : முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உலகத்திற்கே எடுத்துக்காட்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் என்றும் காலை உணவு திட்டத்தை பார்த்து கனடா, இலங்கை போன்ற நாடுகளும் பின்பற்றி வருகிறது என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement