திமுக என்ற வேரை அசைக்கக் கூட முடியாது : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
சென்னை : திமுக என்ற வேரை அசைக்கக் கூட முடியாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், "திமுகவின் வேர் எங்கே இருக்கின்றது என்பது கூட அமித்ஷாவிற்கு தெரியாது. ஆழமாக பாய்ந்துள்ள திமுகவின் வேரை அமித்ஷாவால் தேடிக்
Advertisement
கண்டுபிடிக்கவே முடியாது,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement