திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிக்க பாஜக தயாராகி விட்டது என அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!!
சென்னை : திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிக்க பாஜக தயாராகி விட்டது என அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டி உள்ளார். அடிக்க அடிக்க பந்து போல் எழ வேண்டுமே தவிர துவண்டு விடக் கூடாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement