ரூ.460 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் நடைபெறுகிறது: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: ரூ.460 கோடியில் பல்லாவரம் உள்ளிட்ட 18 பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 400 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் 2027ல் நிறைவடைய வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக பிப். 15 முதல் 200 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement