ஆந்திராவில் போலி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் சிறையில் அடைப்பு!!
அமராவதி : ஆந்திராவில் போலி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். ஒய்.எஸ்.ஆர். கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷை நவம்பர் 13 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ், அவரது சகோதரர் ஜோகி ராமு சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement