அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவால் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதி
12:22 PM Aug 26, 2025 IST
Advertisement
மதுரை: ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவால் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement