டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாடுங்கள் - ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உத்தரவு!!
டெல்லி : டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாடுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரும், அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement