4,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
மதுரை: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 4,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement