குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
06:33 AM Jun 09, 2025 IST
குஜராத்: கிர் சோம்நாத் பகுதியில் நேற்றிரவு 9.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவாகியுள்ளது.