டெல்லியில் லேசான நிலஅதிர்வு
06:43 AM Jun 08, 2025 IST
Advertisement
டெல்லி: டெல்லியில் நள்ளிரவு 1.27 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.3ஆக பதிவாகியுள்ளது.
Advertisement