மிலாடி நபி, ஓணம் பண்டிகை: பிரேமலதா வாழ்த்து
10:53 AM Sep 05, 2025 IST
சென்னை: அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒற்றுமையும் செழிப்பையும் கலாச்சாரத்தையும் போற்றும் கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement