2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை 1,12,700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்
டெல்லி : 2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Layoffs.FYI வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அமேசான், இண்டெல், டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற பெருநிறுவனங்கள் அதிகபடியிலான பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன. AI-ஐ பயன்பாடும், மறுசீரமைப்பும் இதற்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
Advertisement
Advertisement