எத்தனை பேர்தான் எம்.ஜி.ஆர். என சொல்வார்கள்?: விஜய்க்கு செல்லூர் ராஜு கண்டனம்
சென்னை: எத்தனை பேர்தான் எம்.ஜி.ஆர். என சொல்வார்கள்? என விஜய்க்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார். திடீர் சாம்பார், திடீர் ஃபாஸ்ட் புட் போல திடீரென முதலமைச்சராக நினைக்கிறார் விஜய். அரசியலில் தவெக தலைவர் விஜய் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது. சினிமா நகைச்சுவை காட்சியை போல நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என நினைக்கிறார் விஜய். எதுவுமே செய்யாமல் நேரடியாக முதலமைச்சராக நினைப்பது ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement