மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட முயன்ற GenZ போராட்டக்காரர்கள்!
மெக்சிகோ: மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட GenZ போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் வன்முறை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி, அந்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் GenZ தலைமுறையினர், அரசு சொத்துக்களை சூறையாட முயன்றனர்.
Advertisement
Advertisement