மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 16,288 கன அடியாக அதிகரிப்பு!
09:00 AM Aug 12, 2025 IST
சேலம்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 16,288 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.63 அடியாக உயர்வு, நீர் இருப்பு 91.302 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 7500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.