மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,266 கனஅடி அதிகரிப்பு!!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,251 கனஅடியில் இருந்து 6,266 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.69 அடியாகவும், நீர் இருப்பு 82.290 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 15,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 15,000 கனஅடியும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement