ஆர்.கே.சாலை நிலையத்தை வந்தடைந்தது பவானி சுரங்கம் தோண்டும் இயந்திரம்!!
சென்னை: ராயப்பேட்டை நிலையத்தில் இருந்து பவானி சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆர்.கே.சாலை நிலையத்தை வந்தடைந்தது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் 118.9 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் பாலம், ராயப்பேட்டை கண் மருத்துவமனை கட்டடத்தை கடந்து வந்துள்ளது. 910 கி.மீ. நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை முடித்து பவானி சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆர்.கே.சாலையை வந்தடைந்தது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3ல் பவானி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆர்.கே.நகர் சாலையை வந்தடைந்தது.
Advertisement
Advertisement