மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை: ஒன்றிய அரசு ஒப்புதல்
02:47 PM Aug 08, 2024 IST
Share
சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.