தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
Advertisement
ஓசூர்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 24,307 கோடி ரூபாய் முதலீட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. RICO Auto Industries, Kauvery Hospital, Aspire Footwear, Versatile Bonds ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
Advertisement