எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: நயினார் நாகேந்திரன்!
Advertisement
எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல்ரீதியாக ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசினேன். எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறியுள்ளார்.
Advertisement