முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
12:21 PM Sep 09, 2025 IST
Advertisement
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக தொடங்கியது திமுக முப்பெரும் விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement