இயந்திரக் கோளாறு காரணமாக ஹாங்காங் சரக்கு விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்: 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது
Advertisement
இதைத் தொடர்ந்து, ஓடுபாதையில் நின்றிருந்த சரக்கு விமானத்தை இழுவை வாகனம் மூலமாக கொண்டு வந்து, மீண்டும் நடைமேடை 8ல் நிறுத்தப்பட்டது. பின்னர், கேத்தே பசிபிக் சரக்கு விமானத்துக்குள் பொறியாளர்கள் ஏறி, இயந்திர கோளாறுகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறுகள் சுமார் 2 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. பின்னர், அந்த கார்கோ விமானம் நேற்றிரவு 10 மணியளவில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து ஹாங்காங்குக்குப் புறப்பட்டு சென்றது.
Advertisement