எம்.பி.பி.எஸ் முதல் சுற்று கலந்தாய்வு-இன்று முடிவு வெளியீடு
06:37 AM Aug 18, 2025 IST
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கியது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.