எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண் கைது
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ரம்யாவை சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2022-ல் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஸ்மேரியின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் செய்துள்ளார்.
Advertisement
Advertisement