தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை: நடிகர் விஜய் ஆண்டனி

Advertisement

சென்னை: மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2ம் தேதி 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் தனது ஒப்புதல் இல்லாமலேயே 2 நிமிட காட்சியை இணைத்துள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார்.

அத்திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்தின் சில காட்சிகளை சஸ்பென்ஸாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்தார். ஆனால் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே 2 நிமிட காட்சியை இணைத்துள்ளதாகவும், இதனை யார் செய்தார்கள் என தெரியவில்லை எனவும் விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சர்ச்சையான நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளதாவது; "மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இனணத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை" என தெரிவித்துள்ளார்.

Advertisement