மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு
10:56 AM Jun 23, 2024 IST
Share
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் அகோரம் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.