மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..!!
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். முதல்வர் முன்னிலையில் மக்கள் திமுகவில் உறுப்பினராக சேர்ந்தனர்.
Advertisement